View as
விருந்தாளி 00:58:07 விருந்தாளி ऑडियो अवधि : 00:58:07 மெக்சிகோவில் பிரேம் ராவத்துடன் "ஹெர் யூர்செல்ப்" எழுத்தாளர் நிகழ்ச்சி

மெக்ஸிகோ சிட்டியில் போன முறை உரையாற்றியதிலிருந்து  ஒரு தசாப்தத்திற்கும் மேலான பிறகு, புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம் ராவத் இந்த வரலாற்று மிக்க நகரத்திற்கு மார்ச் 2, 2024 அன்று திரும்பினார். அங்கு, ஒருவரின் நோக்கத்தைக் கண்டறிவதிலும், சுயத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் பாராட்டுக்கும் வழிவகுக்கும் நடைமுறைப் படிகளைப் பார்ப்பதற்கும் அவர் தனது தனிப்பட்ட செய்தியை வழங்கினார்.

மேலே உள்ள வீடியோவில் [தமிழ்] வசனங்கள் உள்ளன. செயல்படுத்த "cc" ஐகானைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

விருந்தாளி 00:58:07 விருந்தாளி वीडियो अवधि : 00:58:07 மெக்சிகோவில் பிரேம் ராவத்துடன் "ஹெர் யூர்செல்ப்" எழுத்தாளர் நிகழ்ச்சி

மெக்ஸிகோ சிட்டியில் போன முறை உரையாற்றியதிலிருந்து  ஒரு தசாப்தத்திற்கும் மேலான பிறகு, புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம் ராவத் இந்த வரலாற்று மிக்க நகரத்திற்கு மார்ச் 2, 2024 அன்று திரும்பினார். அங்கு, ஒருவரின் நோக்கத்தைக் கண்டறிவதிலும், சுயத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கும் பாராட்டுக்கும் வழிவகுக்கும் நடைமுறைப் படிகளைப் பார்ப்பதற்கும் அவர் தனது தனிப்பட்ட செய்தியை வழங்கினார்.

மேலே உள்ள வீடியோவில் [தமிழ்] வசனங்கள் உள்ளன. செயல்படுத்த "cc" ஐகானைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

மூச்சு இல்லாமல் எதுவும் இல்லை 00:59:48 மூச்சு இல்லாமல் எதுவும் இல்லை ऑडियो अवधि : 00:59:48 உருகுவேயின் புந்தா டெல் எஸ்டேவில் பிரேம் ராவத்

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரேம் ராவத் கடைசியாக உருகுவே சென்றிருந்தார். அவர் மார்ச் 16, 2024 அன்று ஒருவரின் இதயத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் மெய்யறிவோடு அந்நாட்டிற்கு திரும்பினார்.

பிரேம் தனது உரையின் போது நன்றியின் உருமாற்றும் சக்தியை விவரித்தார். நமது பிரச்சனைகளை விட்டுவிட்டு உயிருடன் இருப்பதன் எளிய மகிழ்ச்சிக்கு நம் கவனத்தை மாற்றுவதன் மூலம், நிறைவின் எளிமையை நாம் எப்படி அனுபவிக்க முடியும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். நமது முன்னுரிமைகளையும் கண்ணோட்டங்களையும் மறு மதிப்பீடு செய்யுமாறும் அவர் சவால் விடுத்தார்.

மூச்சு இல்லாமல் எதுவும் இல்லை 00:59:48 மூச்சு இல்லாமல் எதுவும் இல்லை वीडियो अवधि : 00:59:48 உருகுவேயின் புந்தா டெல் எஸ்டேவில் பிரேம் ராவத்

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரேம் ராவத் கடைசியாக உருகுவே சென்றிருந்தார். அவர் மார்ச் 16, 2024 அன்று ஒருவரின் இதயத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் மெய்யறிவோடு அந்நாட்டிற்கு திரும்பினார்.

பிரேம் தனது உரையின் போது நன்றியின் உருமாற்றும் சக்தியை விவரித்தார். நமது பிரச்சனைகளை விட்டுவிட்டு உயிருடன் இருப்பதன் எளிய மகிழ்ச்சிக்கு நம் கவனத்தை மாற்றுவதன் மூலம், நிறைவின் எளிமையை நாம் எப்படி அனுபவிக்க முடியும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். நமது முன்னுரிமைகளையும் கண்ணோட்டங்களையும் மறு மதிப்பீடு செய்யுமாறும் அவர் சவால் விடுத்தார்.

இன்று: பிரகாசமான எதிர்காலம் 00:58:30 இன்று: பிரகாசமான எதிர்காலம் ऑडियो अवधि : 00:58:30 பிரேசிலின் சாவோ பாலோவில் பிரேம் ராவத் | ஆங்கிலம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 தென் அமெரிக்காவின் சுற்றுப்பயணம் மார்ச் 30, 2024 அன்று பிரேசிலின் சாவோ பாலோவில் ஓர் உந்துதல் தரும் நிகழ்ச்சியோடு முடிவடைந்தது.

பிரேம் ராவத்தின் கூற்றுப்படி, நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கான வாக்குறுதி உள்ளத்தை அணுகுவதைப் பொறுத்தது. பங்கேற்பாளர்களை இன்றைக்காக வாழவும், கடந்த கால மோதல்கள் மற்றும் வலிகளை எதிர்காலத்தில் முன்னிறுத்துவதைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தினார்.

உண்மையான நிறைவின் வாக்குறுதியை நிரூபிக்க முடியாது, ஆனால் அதை அனுபவிக்க முடியும் என்பதை அவர் பார்வையாளர்களுக்கு நினைவூட்டினார். "நீங்கள் உணர தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

தென் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் அனைத்து நேரலைகளும் மறு ஒளிபரப்புகளும்  ஏப்ரல் 15, 2024 வரை ஸ்பானிஷ் மற்றும் பிரேசிலிய போர்த்துகீசிய மொழிகளில் இலவசம்; TimelessToday® கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் எந்த நேரத்திலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அவற்றை பார்த்து  மகிழலாம்.

இன்று: பிரகாசமான எதிர்காலம் 00:58:30 இன்று: பிரகாசமான எதிர்காலம் वीडियो अवधि : 00:58:30 பிரேசிலின் சாவோ பாலோவில் பிரேம் ராவத் | ஆங்கிலம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 தென் அமெரிக்காவின் சுற்றுப்பயணம் மார்ச் 30, 2024 அன்று பிரேசிலின் சாவோ பாலோவில் ஓர் உந்துதல் தரும் நிகழ்ச்சியோடு முடிவடைந்தது.

பிரேம் ராவத்தின் கூற்றுப்படி, நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கான வாக்குறுதி உள்ளத்தை அணுகுவதைப் பொறுத்தது. பங்கேற்பாளர்களை இன்றைக்காக வாழவும், கடந்த கால மோதல்கள் மற்றும் வலிகளை எதிர்காலத்தில் முன்னிறுத்துவதைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தினார்.

உண்மையான நிறைவின் வாக்குறுதியை நிரூபிக்க முடியாது, ஆனால் அதை அனுபவிக்க முடியும் என்பதை அவர் பார்வையாளர்களுக்கு நினைவூட்டினார். "நீங்கள் உணர தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

தென் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் அனைத்து நேரலைகளும் மறு ஒளிபரப்புகளும்  ஏப்ரல் 15, 2024 வரை ஸ்பானிஷ் மற்றும் பிரேசிலிய போர்த்துகீசிய மொழிகளில் இலவசம்; TimelessToday® கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் எந்த நேரத்திலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அவற்றை பார்த்து  மகிழலாம்.

लॉग इन / अकाउंट बनाएं
अकाउंट बनाएं




इनके साथ लॉग इन करें





अकाउंट नहीं है?
अकाउंट बनाएं

ईमेल और फ़ोन नंबर से बनाये गए अकाउंट अलग अलग है। 
खाता बनाने का माध्यम
  
पहला नाम

  
अंतिम नाम

फ़ोन नंबर

मैंने गोपनीयता नीति पढ़ी है और सहमति व्यक्त की है|


दिखाएं

मैंने गोपनीयता नीति पढ़ी है और सहमति व्यक्त की है|

खाते की जानकारी




  • आप अपना टाइमलेसटुडे अकाउंट फ़ोन नंबर या ईमेल से बना सकते हैं। कृपया ध्यान दे : ये दोनों अकाउंट अलग अलग हैं, और एक दूसरे के स्थान पर काम नहीं लिए जा सकते हैं।

  • सदस्यता खरीदने के लिए आवश्यक है कि आप अपने टाइमलेस टुडे अकाउंट से लॉगिन करें

  • Account.Login.LearnMore.Text3

कृपया पहला नाम दर्ज करें। कृपया सरनेम दर्ज करें। कृप्या ईमेल दर्ज करें। कृपया वैध ईमेल दर्ज करें। कृपया पासवर्ड दर्ज करें। पासवर्ड कम से कम 6 अक्षर होना चाहिए। कृपया पासवर्ड  पुनः दर्ज करें। पासवर्ड और पासवर्ड की पुष्टि एक ही होना चाहिए। यदि आप गोपनीयता निति से सहमत हैं तो चेकबॉक्स पर क्लिक करें। कृप्या पूरा नाम दर्ज करें । दिखाएं छिपाना कृपया फ़ोन नंबर दर्ज करें अमान्य कोड, पुन: प्रयास करें एसएमएस भेजने में विफल। कृपया पुन: प्रयास करें अपना नाम दर्ज करें अपना नाम दर्ज करें अतिरिक्त विवरण सहेजने में असमर्थ Can't check if user is already registered कृपया पासवर्ड दर्ज करें अमान्य पासवर्ड, कृपया पुनः प्रयास करें Can't check if you have free subscription Can't activate FREE premium subscription 00:30 सेकंड में कोड पुनः भेजें हमें इस फ़ोन नंबर के साथ कोई खाता नहीं मिल रहा है। नम्बर की जाँच करें या नया खाता बनाएं। इस फ़ोन नंबर के साथ एक खाता पहले से मौजूद है। लॉग इन करें या एक अलग फोन नंबर के साथ प्रयास करें। अमान्य कैप्चा, कृपया पुनः प्रयास करें।
अकाउंट सक्रिय करें

लगभग काम हो गया

अपना अकाउंट सक्रिय करें

आपको अगले घंटे के भीतर एक ईमेल प्राप्त होगा।
अपने अकाउंट को सक्रिय करने के लिए ईमेल में दिए लिंक पर क्लिक करें।

जब तक आप इसे सक्रिय नहीं करते हैं, तब तक आप लॉग इन या सदस्यता नहीं खरीद पाएंगे।

क्या आपको ईमेल नहीं मिल रहा है?
कृप्या अपने स्पैम या जंक फ़ोल्डर की जाँच करें।
यदि आप Gmail का उपयोग करते हैं, तो प्रोमोशंस के तहत जांचें।

अकाउंट सक्रिय करें

आपका johndoe@gmail.com के साथ जुड़ा हुआ अकाउंट सक्रिय नहीं है।

हमारे द्वारा भेजे गए अकाउंट सक्रियण ईमेल से इसे सक्रिय करें।

क्या आपको ईमेल नहीं मिल रहा है?
कृप्या अपने स्पैम या जंक फ़ोल्डर की जाँच करें।
यदि आप Gmail का उपयोग करते हैं, तो प्रोमोशंस के तहत जांचें।

या

अब एक नया अकाउंट सक्रियण ईमेल प्राप्त करें

मदद चाहिए? कस्टमर केयर से संपर्क करें

अकाउंट सक्रिय करें

अकाउंट सक्रियण ईमेल johndoe@gmail.com को भेजा गया

अपना अकाउंट सक्रिय करें

आपको अगले घंटे के भीतर एक ईमेल प्राप्त होगा।
अपने अकाउंट को सक्रिय करने के लिए ईमेल में दिए लिंक पर क्लिक करें।

जैसे ही आप अपना अकाउंट सक्रिय कर लेते हैं तो आप लॉग इन करना जारी रख सकते हैं

क्या आप वास्तव में अपनी सदस्यता को नवीनीकृत करना चाहते हैं?
आपने अभी तक किसी भी आइटम को पसंदीदा के रूप में नहीं चुना हैं। कृपया एक उत्पाद का चयन करें कृपया एक प्ले लिस्ट चयन करें। मीडिया जोड़ने में विफल। कृप्या पेज को रीफ्रेश करें और एक और बार प्रयास करें।