View as
உங்களின் கதை 01:35:51 உங்களின் கதை ऑडियो अवधि : 01:35:51 இந்தியாவின் டெல்லியில் பிரேம் ராவத் | நேரலை மறு ஒளிபரப்பு | தமிழ்

டிசம்பர் 3, 2023 அன்று, நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஐரிஷ் டைம்ஸின் சிறந்த விற்பனையான எழுத்தாளரும் கின்னஸ் உலக சாதனையாளருமான அமைதி கல்வியாளர் பிரேம் ராவத் அவர்களுடன் ஒரு பொது நிகழ்ச்சி இந்தியாவின் டெல்லியில் நடைபெற்றது.


பிரேம் ராவத்தின் ஒவ்வொரு பொது உரையும், வாழ்க்கை விலைமதிப்பற்றது, வாய்ப்பை வீணாக்காதீர்கள் என்ற செய்தியை மையமாகக் கொண்டுள்ளது. டெல்லியில் 50,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடமும், கிட்டத்தட்ட 7,000 மெய்நிகர் பார்வையாளர்களிடமும் பேசிய அவர், வாழ்க்கையில் உங்களைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் அந்த அனுபவங்களில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உங்கள் உண்மையான சுயத்திலிருந்து உங்களை நெருக்கமாகவோ அல்லது மேலும் தூரமாகவோ கொண்டு வரக்கூடிய தேர்வுகள் உங்களிடம் உள்ளன என்று கேட்கும் அனைவருக்கும் பிரேம் நினைவூட்டினார். அவர் உலகம் முழுவதும் பயணிக்கும்போது, ​​சிக்கலானதாக தோணுவதை மிகவும் எளிமையானது என்பதை நமக்கு நினைவூட்டுவது அவரது வேலை என்றும் அவர் விளக்கினார்.

சிறந்த விற்பனையான "ஹெயார் யௌர்ஸெல்ப்"  புத்தகத்தின் அற்புதமான வெற்றிக்காகவும் பலருடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காகவும் அதன் இந்தியப் பதிப்பின் வெளியீட்டாளரான ஹார்பர்காலின்ஸ் இந்தியா எழுத்தாளருக்கு மேடையில் ஒரு விருதை வழங்கியது. வெளியீட்டாளர் புத்தகத்தின் வாசகர்களை அதன் வாழ்க்கையை மாற்றும் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும்மாறு ஊக்குவித்தார்.

இந்த டெல்லி நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, இந்த இந்திய சுற்றுப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சி, உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் TimelessToday® செயலி மற்றும் இணையதளத்தில் இப்போது கிடைக்கிறது.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில்  சேரவும்.

மகிழ்ச்சிக்கு அப்பால் 01:20:12 மகிழ்ச்சிக்கு அப்பால் ऑडियो अवधि : 01:20:12 முதல் நாள்: கோலாலம்பூரில் பிரேம் ராவத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம் | தமிழ்

பிரேம் ராவத்தின் 66வது பிறந்தநாளை ஒட்டிய இரண்டு நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்றனர். ஒவ்வொரு நாளும் 6,600க்கும் மேற்பட்ட மெய்நிகர் நேரலை பார்வையாளர்களும் சேர்ந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, டிசம்பர் 6, 2023 அன்று, பிரேம் ராவத் மற்றும் பிரேம் ராவத் அறக்கட்டளைக்கு (TPRF),அவர்களின் குறிப்பிடத்தக்க அமைதி முயற்சிகளில் மில்லியன் கணக்கானவர்களை பல்வேறு தளங்களில் ஈடுபடுத்துவதற்காக, முன்னோடியாக திகழும் தூரநோக்குடையவர்களை அங்கீகரிக்கும் தி  பிராண்ட் லாரேட் மதிப்புமிக்க விருதுகளை வழங்கியது. 2012 இல் தி  பிராண்ட் லாரேட் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும்  ஹால் ஆஃப் ஃபேமில் திரு. ராவத்தின் முந்தைய அங்கீகாரத்தோடு இந்த சிறப்புமிக்க விருது சேர்க்கிறது.

உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இரண்டு நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்பை ஆங்கிலத்தில் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

மகிழ்ச்சிக்கு அப்பால் 01:20:12 மகிழ்ச்சிக்கு அப்பால் वीडियो अवधि : 01:20:12 முதல் நாள்: கோலாலம்பூரில் பிரேம் ராவத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம் | தமிழ்

பிரேம் ராவத்தின் 66வது பிறந்தநாளை ஒட்டிய இரண்டு நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்றனர். ஒவ்வொரு நாளும் 6,600க்கும் மேற்பட்ட மெய்நிகர் நேரலை பார்வையாளர்களும் சேர்ந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, டிசம்பர் 6, 2023 அன்று, பிரேம் ராவத் மற்றும் பிரேம் ராவத் அறக்கட்டளைக்கு (TPRF),அவர்களின் குறிப்பிடத்தக்க அமைதி முயற்சிகளில் மில்லியன் கணக்கானவர்களை பல்வேறு தளங்களில் ஈடுபடுத்துவதற்காக, முன்னோடியாக திகழும் தூரநோக்குடையவர்களை அங்கீகரிக்கும் தி  பிராண்ட் லாரேட் மதிப்புமிக்க விருதுகளை வழங்கியது. 2012 இல் தி  பிராண்ட் லாரேட் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும்  ஹால் ஆஃப் ஃபேமில் திரு. ராவத்தின் முந்தைய அங்கீகாரத்தோடு இந்த சிறப்புமிக்க விருது சேர்க்கிறது.

உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இரண்டு நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்பை ஆங்கிலத்தில் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

 

புதிய கின்னஸ் உலக சாதனை விருது 01:34:04 புதிய கின்னஸ் உலக சாதனை விருது वीडियो अवधि : 01:34:04 இந்தியாவின் கயாவில் பிரேம் ராவத் | நேரலை மறு ஒளிபரப்பு | தமிழ்

நவம்பர் 26, 2023 அன்று, இந்தியாவின் கயாவில், 375,603 பங்கேற்பாளர்களின் கூட்டத்தில் பிரேம் ராவத் உரையாற்றினார், தனிப்பட்ட நல்வாழ்வை வளர்ப்பதில் தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஒரு தனி நபரிடம் பேசினாலும் சரி அல்லது உலக சாதனைகளை முறியடித்தாலும் சரி, அவருடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகவே இருக்கிறது.

"ஒரு விரிவுரையில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டதற்காக" கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சாதனை நிகழ்வு, மிகவும் கடினமான நேரங்களிலும் கூட தனிப்பட்ட அதிகாரமளிப்பதற்கான பிரேம் ராவத்தின் தனித்துவமான அணுகுமுறையை ஆணித்தரமாகக் காட்டுகிறது. அவர் 'தன்னை அறிதல்' என்ற தனி ஒருவரின் நிறைவின் மீது கவனம் செலுத்தினார்.

TimelessToday® இந்த நிகழ்ச்சியை 86 நாடுகளில் இருந்து 21,000 பார்வையாளர்களுக்கு நேரலையில் ஒளிபரப்பியது, அதில் 17,000 பார்வையாளர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து பார்த்துள்ளனர்.

இந்த ‘அதிகாரப்பூர்வ அற்புதமான’ நிகழ்வின் மறு ஒளிபரப்பு இப்போது அனைவருக்கும் இலவசமாக TimelessToday® செயலி மற்றும் இணையதளத்திலும் பிரேம் ராவத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலிலும் கிடைக்கிறது.

அக்கௌன்ட் அல்லது சந்தா தேவையில்லை.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில்  சேரவும்

ஒரே ஒரு துளி 00:00:00 ஒரே ஒரு துளி ऑडियो अवधि : 00:00:00 இந்தியாவின் சண்டிகரில் பிரேம் ராவத் | நேரலை மறு ஒளிபரப்பு | தமிழ்

நாம் அனைவரும் எவ்வாறு ஒரு நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதைப்பற்றிய உரை இந்தியாவிலுள்ள சண்டிகரில் பங்கேற்பாளர்களை ஊக்குவித்து இன்புறவைத்ததோடு உலகம் முழுவதும் 5,822 க்கும் மேற்பட்ட நேரலை பார்வையாளர்களையும் சென்றடைந்தது.

நவம்பர் 19, 2023 அன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, ​​பிரேம் ராவத் ஒரு நபரை உண்மையிலேயே அதிர்ஷ்டசாலியாக மாற்றுவது மற்றும் வாழ்க்கையில் "தேர்ச்சி அல்லது தோல்வி" என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில்  சேரவும்.

ஒரே ஒரு துளி 01:05:01 ஒரே ஒரு துளி वीडियो अवधि : 01:05:01 இந்தியாவின் சண்டிகரில் பிரேம் ராவத் | நேரலை மறு ஒளிபரப்பு | தமிழ்

நாம் அனைவரும் எவ்வாறு ஒரு நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதைப்பற்றிய உரை இந்தியாவிலுள்ள சண்டிகரில் பங்கேற்பாளர்களை ஊக்குவித்து இன்புறவைத்ததோடு உலகம் முழுவதும் 5,822 க்கும் மேற்பட்ட நேரலை பார்வையாளர்களையும் சென்றடைந்தது.

நவம்பர் 19, 2023 அன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, ​​பிரேம் ராவத் ஒரு நபரை உண்மையிலேயே அதிர்ஷ்டசாலியாக மாற்றுவது மற்றும் வாழ்க்கையில் "தேர்ச்சி அல்லது தோல்வி" என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில்  சேரவும்.

लॉग इन / अकाउंट बनाएं
अकाउंट बनाएं




इनके साथ लॉग इन करें





अकाउंट नहीं है?
अकाउंट बनाएं

ईमेल और फ़ोन नंबर से बनाये गए अकाउंट अलग अलग है। 
खाता बनाने का माध्यम
  
पहला नाम

  
अंतिम नाम

फ़ोन नंबर

मैंने गोपनीयता नीति पढ़ी है और सहमति व्यक्त की है|


दिखाएं

मैंने गोपनीयता नीति पढ़ी है और सहमति व्यक्त की है|

खाते की जानकारी




  • आप अपना टाइमलेसटुडे अकाउंट फ़ोन नंबर या ईमेल से बना सकते हैं। कृपया ध्यान दे : ये दोनों अकाउंट अलग अलग हैं, और एक दूसरे के स्थान पर काम नहीं लिए जा सकते हैं।

  • सदस्यता खरीदने के लिए आवश्यक है कि आप अपने टाइमलेस टुडे अकाउंट से लॉगिन करें

  • Account.Login.LearnMore.Text3

कृपया पहला नाम दर्ज करें। कृपया सरनेम दर्ज करें। कृप्या ईमेल दर्ज करें। कृपया वैध ईमेल दर्ज करें। कृपया पासवर्ड दर्ज करें। पासवर्ड कम से कम 6 अक्षर होना चाहिए। कृपया पासवर्ड  पुनः दर्ज करें। पासवर्ड और पासवर्ड की पुष्टि एक ही होना चाहिए। यदि आप गोपनीयता निति से सहमत हैं तो चेकबॉक्स पर क्लिक करें। कृप्या पूरा नाम दर्ज करें । दिखाएं छिपाना कृपया फ़ोन नंबर दर्ज करें अमान्य कोड, पुन: प्रयास करें एसएमएस भेजने में विफल। कृपया पुन: प्रयास करें अपना नाम दर्ज करें अपना नाम दर्ज करें अतिरिक्त विवरण सहेजने में असमर्थ Can't check if user is already registered कृपया पासवर्ड दर्ज करें अमान्य पासवर्ड, कृपया पुनः प्रयास करें Can't check if you have free subscription Can't activate FREE premium subscription 00:30 सेकंड में कोड पुनः भेजें हमें इस फ़ोन नंबर के साथ कोई खाता नहीं मिल रहा है। नम्बर की जाँच करें या नया खाता बनाएं। इस फ़ोन नंबर के साथ एक खाता पहले से मौजूद है। लॉग इन करें या एक अलग फोन नंबर के साथ प्रयास करें। अमान्य कैप्चा, कृपया पुनः प्रयास करें।
अकाउंट सक्रिय करें

लगभग काम हो गया

अपना अकाउंट सक्रिय करें

आपको अगले घंटे के भीतर एक ईमेल प्राप्त होगा।
अपने अकाउंट को सक्रिय करने के लिए ईमेल में दिए लिंक पर क्लिक करें।

जब तक आप इसे सक्रिय नहीं करते हैं, तब तक आप लॉग इन या सदस्यता नहीं खरीद पाएंगे।

क्या आपको ईमेल नहीं मिल रहा है?
कृप्या अपने स्पैम या जंक फ़ोल्डर की जाँच करें।
यदि आप Gmail का उपयोग करते हैं, तो प्रोमोशंस के तहत जांचें।

अकाउंट सक्रिय करें

आपका johndoe@gmail.com के साथ जुड़ा हुआ अकाउंट सक्रिय नहीं है।

हमारे द्वारा भेजे गए अकाउंट सक्रियण ईमेल से इसे सक्रिय करें।

क्या आपको ईमेल नहीं मिल रहा है?
कृप्या अपने स्पैम या जंक फ़ोल्डर की जाँच करें।
यदि आप Gmail का उपयोग करते हैं, तो प्रोमोशंस के तहत जांचें।

या

अब एक नया अकाउंट सक्रियण ईमेल प्राप्त करें

मदद चाहिए? कस्टमर केयर से संपर्क करें

अकाउंट सक्रिय करें

अकाउंट सक्रियण ईमेल johndoe@gmail.com को भेजा गया

अपना अकाउंट सक्रिय करें

आपको अगले घंटे के भीतर एक ईमेल प्राप्त होगा।
अपने अकाउंट को सक्रिय करने के लिए ईमेल में दिए लिंक पर क्लिक करें।

जैसे ही आप अपना अकाउंट सक्रिय कर लेते हैं तो आप लॉग इन करना जारी रख सकते हैं

क्या आप वास्तव में अपनी सदस्यता को नवीनीकृत करना चाहते हैं?
आपने अभी तक किसी भी आइटम को पसंदीदा के रूप में नहीं चुना हैं। कृपया एक उत्पाद का चयन करें कृपया एक प्ले लिस्ट चयन करें। मीडिया जोड़ने में विफल। कृप्या पेज को रीफ्रेश करें और एक और बार प्रयास करें।