View as
மாணவனின் உண்மை நிலை 01:10:41 மாணவனின் உண்மை நிலை वीडियो अवधि : 01:10:41 ஜப்பானின் டோக்கியோவில் பிரேம் ராவத் | தமிழ்

75 நாடுகளில் உள்ள 5,930 நேரலை பார்வையாளர்களுக்கும், ஜப்பானின் டோக்கியோவில் உள்ள சிறிய பார்வையாளர்களுக்கும் அக்டோபர் 22, 2023 அன்று ஆழமாகக் கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

70 நிமிடங்களுக்கும் மேலாக, பிரேம் ராவத் சாதாரணமாக உயிருடன் இருப்பதன் ஆழம் மற்றும் அருளை பற்றி பேர் ஆர்வத்தோடு பேசினார். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மேம்படுத்துவதில் அல்ல, மாறாக ஒரு சிறந்த நபராக மாறுவதற்கு வாழ்க்கையைப் படிக்கும் மாணவராக இருப்பதன் மூலம் ஒரு போர்வீரனைப் போன்ற கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் விவரித்தார்.

அமைதி என்பது மனிதனின் தேவை என்ற எளிய உண்மையை கொண்ட அவரது செய்தி, நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல், கற்றலில் மகிழ்ச்சியைத் தூண்டுகிறது.

மாணவனின் உண்மை நிலை 01:10:41 மாணவனின் உண்மை நிலை ऑडियो अवधि : 01:10:41 ஜப்பானின் டோக்கியோவில் பிரேம் ராவத் | தமிழ்

75 நாடுகளில் உள்ள 5,930 நேரலை பார்வையாளர்களுக்கும், ஜப்பானின் டோக்கியோவில் உள்ள சிறிய பார்வையாளர்களுக்கும் அக்டோபர் 22, 2023 அன்று ஆழமாகக் கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

70 நிமிடங்களுக்கும் மேலாக, பிரேம் ராவத் சாதாரணமாக உயிருடன் இருப்பதன் ஆழம் மற்றும் அருளை பற்றி பேர் ஆர்வத்தோடு பேசினார். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மேம்படுத்துவதில் அல்ல, மாறாக ஒரு சிறந்த நபராக மாறுவதற்கு வாழ்க்கையைப் படிக்கும் மாணவராக இருப்பதன் மூலம் ஒரு போர்வீரனைப் போன்ற கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் விவரித்தார்.

அமைதி என்பது மனிதனின் தேவை என்ற எளிய உண்மையை கொண்ட அவரது செய்தி, நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல், கற்றலில் மகிழ்ச்சியைத் தூண்டுகிறது.

வித்தியாசமானதுடன் இணையவும் 00:46:40 வித்தியாசமானதுடன் இணையவும் वीडियो अवधि : 00:46:40 ஹவாய் ஹொனலுலுவில் பிரேம் ராவத் | தமிழ்

செப்டம்பர் 28, 2023 அன்று ஹவாயில் உள்ள ஹொனலுலுவில் நடந்த உள்ளூர் கூட்டத்தில் உள்ளத்திலிருந்து பேசிய பிரேம் ராவத், அகத்தின் நிறைவில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்த வலுவான மற்றும் நடைமுறை நினைவூட்டல்களை வழங்கினார். ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலைப் பற்றி எடுத்துரைத்து  , ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்க்கையின் சாரத்துடன் ஈடுபடவும் அனுபவிக்கவும் ஊக்குவித்தார்.

இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வின் ஆன்-டிமாண்ட்- வீடியோ இப்போது கிடைக்கிறது.

" மீட்பு பணி," " விழும் பியானோ," "எண்ணமா உண்மை நிலையா?" "ஒவ்வொரு அணுவிலும்," "அழிவற்றதுடன் ஒன்றிணையவும்", "தெரிந்து கொண்டு கற்றுக்கொள்ளுங்கள்," "அக்கறையின் மதிப்பு" உட்பட, மற்றும் பல பிரீமியம் உள்ளடக்கத்தின் காப்பகங்களை எப்போது வேண்டுமானாலும் உங்கள் சந்தாவுடன் அனுபவிக்கவும்.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். 

உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

வித்தியாசமானதுடன் இணையவும் 00:46:40 வித்தியாசமானதுடன் இணையவும் ऑडियो अवधि : 00:46:40 ஹவாய் ஹொனலுலுவில் பிரேம் ராவத் | தமிழ்

செப்டம்பர் 28, 2023 அன்று ஹவாயில் உள்ள ஹொனலுலுவில் நடந்த உள்ளூர் கூட்டத்தில் உள்ளத்திலிருந்து பேசிய பிரேம் ராவத், அகத்தின் நிறைவில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்த வலுவான மற்றும் நடைமுறை நினைவூட்டல்களை வழங்கினார். ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலைப் பற்றி எடுத்துரைத்து  , ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்க்கையின் சாரத்துடன் ஈடுபடவும் அனுபவிக்கவும் ஊக்குவித்தார்.

இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வின் ஆன்-டிமாண்ட்- வீடியோ இப்போது கிடைக்கிறது.

" மீட்பு பணி," " விழும் பியானோ," "எண்ணமா உண்மை நிலையா?" "ஒவ்வொரு அணுவிலும்," "அழிவற்றதுடன் ஒன்றிணையவும்", "தெரிந்து கொண்டு கற்றுக்கொள்ளுங்கள்," "அக்கறையின் மதிப்பு" உட்பட, மற்றும் பல பிரீமியம் உள்ளடக்கத்தின் காப்பகங்களை எப்போது வேண்டுமானாலும் உங்கள் சந்தாவுடன் அனுபவிக்கவும்.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். 

உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

மீட்பு பணி 01:03:00 மீட்பு பணி वीडियो अवधि : 01:03:00 டெக்சாஸின் ஆஸ்டினில் பிரேம் ராவத் | தமிழ்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அண்டர்ஸ்டாண்டிங் மோர்™ ஃபோகஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரேம் ராவத் ஆகஸ்ட் 18, 2023 அன்று, டெக்சாஸ் முழுவதிலும் இருந்து 100 பார்வையாளர்களிடம் உரையாற்றுவதற்காக, டெக்சாஸின் தலைநகரமாகிய ஆஸ்டினுக்கு திடீர் விஜயம் செய்தார். இந்த தனித்துவமான நிகழ்ச்சி இப்போது TimelessToday சந்தாதாரர்களுடன் ஒன் டிமாண்ட் வீடியோவாகப் பகிரப்படுகிறது.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். 

உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

 

மீட்பு பணி 01:03:00 மீட்பு பணி ऑडियो अवधि : 01:03:00 டெக்சாஸின் ஆஸ்டினில் பிரேம் ராவத் | தமிழ்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அண்டர்ஸ்டாண்டிங் மோர்™ ஃபோகஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரேம் ராவத் ஆகஸ்ட் 18, 2023 அன்று, டெக்சாஸ் முழுவதிலும் இருந்து 100 பார்வையாளர்களிடம் உரையாற்றுவதற்காக, டெக்சாஸின் தலைநகரமாகிய ஆஸ்டினுக்கு திடீர் விஜயம் செய்தார். இந்த தனித்துவமான நிகழ்ச்சி இப்போது TimelessToday சந்தாதாரர்களுடன் ஒன் டிமாண்ட் வீடியோவாகப் பகிரப்படுகிறது.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். 

உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

 

लॉग इन / अकाउंट बनाएं
अकाउंट बनाएं




इनके साथ लॉग इन करें





अकाउंट नहीं है?
अकाउंट बनाएं

ईमेल और फ़ोन नंबर से बनाये गए अकाउंट अलग अलग है। 
खाता बनाने का माध्यम
  
पहला नाम

  
अंतिम नाम

फ़ोन नंबर

मैंने गोपनीयता नीति पढ़ी है और सहमति व्यक्त की है|


दिखाएं

मैंने गोपनीयता नीति पढ़ी है और सहमति व्यक्त की है|

खाते की जानकारी




  • आप अपना टाइमलेसटुडे अकाउंट फ़ोन नंबर या ईमेल से बना सकते हैं। कृपया ध्यान दे : ये दोनों अकाउंट अलग अलग हैं, और एक दूसरे के स्थान पर काम नहीं लिए जा सकते हैं।

  • सदस्यता खरीदने के लिए आवश्यक है कि आप अपने टाइमलेस टुडे अकाउंट से लॉगिन करें

  • Account.Login.LearnMore.Text3

कृपया पहला नाम दर्ज करें। कृपया सरनेम दर्ज करें। कृप्या ईमेल दर्ज करें। कृपया वैध ईमेल दर्ज करें। कृपया पासवर्ड दर्ज करें। पासवर्ड कम से कम 6 अक्षर होना चाहिए। कृपया पासवर्ड  पुनः दर्ज करें। पासवर्ड और पासवर्ड की पुष्टि एक ही होना चाहिए। यदि आप गोपनीयता निति से सहमत हैं तो चेकबॉक्स पर क्लिक करें। कृप्या पूरा नाम दर्ज करें । दिखाएं छिपाना कृपया फ़ोन नंबर दर्ज करें अमान्य कोड, पुन: प्रयास करें एसएमएस भेजने में विफल। कृपया पुन: प्रयास करें अपना नाम दर्ज करें अपना नाम दर्ज करें अतिरिक्त विवरण सहेजने में असमर्थ Can't check if user is already registered कृपया पासवर्ड दर्ज करें अमान्य पासवर्ड, कृपया पुनः प्रयास करें Can't check if you have free subscription Can't activate FREE premium subscription 00:30 सेकंड में कोड पुनः भेजें हमें इस फ़ोन नंबर के साथ कोई खाता नहीं मिल रहा है। नम्बर की जाँच करें या नया खाता बनाएं। इस फ़ोन नंबर के साथ एक खाता पहले से मौजूद है। लॉग इन करें या एक अलग फोन नंबर के साथ प्रयास करें। अमान्य कैप्चा, कृपया पुनः प्रयास करें।
अकाउंट सक्रिय करें

लगभग काम हो गया

अपना अकाउंट सक्रिय करें

आपको अगले घंटे के भीतर एक ईमेल प्राप्त होगा।
अपने अकाउंट को सक्रिय करने के लिए ईमेल में दिए लिंक पर क्लिक करें।

जब तक आप इसे सक्रिय नहीं करते हैं, तब तक आप लॉग इन या सदस्यता नहीं खरीद पाएंगे।

क्या आपको ईमेल नहीं मिल रहा है?
कृप्या अपने स्पैम या जंक फ़ोल्डर की जाँच करें।
यदि आप Gmail का उपयोग करते हैं, तो प्रोमोशंस के तहत जांचें।

अकाउंट सक्रिय करें

आपका johndoe@gmail.com के साथ जुड़ा हुआ अकाउंट सक्रिय नहीं है।

हमारे द्वारा भेजे गए अकाउंट सक्रियण ईमेल से इसे सक्रिय करें।

क्या आपको ईमेल नहीं मिल रहा है?
कृप्या अपने स्पैम या जंक फ़ोल्डर की जाँच करें।
यदि आप Gmail का उपयोग करते हैं, तो प्रोमोशंस के तहत जांचें।

या

अब एक नया अकाउंट सक्रियण ईमेल प्राप्त करें

मदद चाहिए? कस्टमर केयर से संपर्क करें

अकाउंट सक्रिय करें

अकाउंट सक्रियण ईमेल johndoe@gmail.com को भेजा गया

अपना अकाउंट सक्रिय करें

आपको अगले घंटे के भीतर एक ईमेल प्राप्त होगा।
अपने अकाउंट को सक्रिय करने के लिए ईमेल में दिए लिंक पर क्लिक करें।

जैसे ही आप अपना अकाउंट सक्रिय कर लेते हैं तो आप लॉग इन करना जारी रख सकते हैं

क्या आप वास्तव में अपनी सदस्यता को नवीनीकृत करना चाहते हैं?
आपने अभी तक किसी भी आइटम को पसंदीदा के रूप में नहीं चुना हैं। कृपया एक उत्पाद का चयन करें कृपया एक प्ले लिस्ट चयन करें। मीडिया जोड़ने में विफल। कृप्या पेज को रीफ्रेश करें और एक और बार प्रयास करें।