View as
விழும் பியானோ 01:12:05 விழும் பியானோ वीडियो अवधि : 01:12:05 கனடாவின் கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீலில் பிரேம் ராவத் | நேரலை மறு ஒளிபரப்பு | தமி...

பிரேம் ராவத், கியூபெக்கின் மாண்ட்ரீலில் நடைபெற்ற ஒரு சிறிய கூட்டத்தை சந்தித்தபோது, ​​உலகம் முழுவதிலுமிருந்து 4,700 க்கும் மேற்பட்ட மெய்நிகர் பார்வையாளர்களையும் கருணையோடு கவர்ந்தார்.

 

விவேகம், சாதுரியம் மற்றும் நகைச்சுவையுடன், சர்வதேச பேச்சாளர் ஒருவரின் வாழ்க்கையில் நேரத்தின் மகத்துவம் மற்றும் அதை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது பற்றி தெளிவாக விவரித்தார்.

 

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

விழும் பியானோ 01:12:05 விழும் பியானோ ऑडियो अवधि : 01:12:05 கனடாவின் கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீலில் பிரேம் ராவத் | நேரலை மறு ஒளிபரப்பு | தமி...

பிரேம் ராவத், கியூபெக்கின் மாண்ட்ரீலில் நடைபெற்ற ஒரு சிறிய கூட்டத்தை சந்தித்தபோது, ​​உலகம் முழுவதிலுமிருந்து 4,700 க்கும் மேற்பட்ட மெய்நிகர் பார்வையாளர்களையும் கருணையோடு கவர்ந்தார்.

 

விவேகம், சாதுரியம் மற்றும் நகைச்சுவையுடன், சர்வதேச பேச்சாளர் ஒருவரின் வாழ்க்கையில் நேரத்தின் மகத்துவம் மற்றும் அதை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது பற்றி தெளிவாக விவரித்தார்.

 

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

எண்ணமா உண்மை நிலையா? 01:06:54 எண்ணமா உண்மை நிலையா? वीडियो अवधि : 01:06:54 பாஸ்டனில் பிரேம் ராவத்துடன் தேநீர் விருந்து | நேரலை மறு ஒளிபரப்பு தமிழ்

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேம் ராவத், மாசசூசெட்ஸின் பாஸ்டனுக்குத் திரும்பினார், உண்மையான புத்திசாலித்தனம் என்ன என்பதைப் பற்றிய புரிதலைக் கொண்டுவந்ததோடு, உண்மை நிலையையும் அதன் தனித்துவமான அழகையும் அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தைத் தெளிவு படுத்தினார்.

நேரில் வந்த விருந்தினர்களுக்கான தேநீர் விருந்தைத் தொடர்ந்து, புதிய தலைமுறை கேட்போரை ஈர்க்கும் விதத்தில் அவர் தனது கதைகளையும் நகைச்சுவையையும் குறிப்பிடத்தக்க திறமையோடு எடுத்துரைக்கயில், 6,000க்கும் மேற்பட்ட TimelessToday சந்தாதாரர்கள் நேரலை மூலம் பிரேம் ராவத்துடன் இணைந்தனர்.

சமீபத்தில், அவரது பாராட்டப்பட்ட அமைதிக் கல்வித்திட்டம், அனைத்து 16 மாநில சிறைகளிலும் நடத்தப்படவேண்டும் என்று மாசசூசெட்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் கரெக்ஷன்ஸ் கட்டளையிட்டது. மேலும் இலையுதிர்காலத்தில், இந்த திட்டம் மூன்று மாசசூசெட்ஸ் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பைலட் செய்யப்படும். அமெரிக்கா முழுவதும், மேலும் நான்கு உயர்நிலைப் பள்ளிகள் அமைதி திட்டத்தை தங்கள் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளன.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

 

எண்ணமா உண்மை நிலையா? 01:06:54 எண்ணமா உண்மை நிலையா? ऑडियो अवधि : 01:06:54 பாஸ்டனில் பிரேம் ராவத்துடன் தேநீர் விருந்து | நேரலை மறு ஒளிபரப்பு தமிழ்

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேம் ராவத், மாசசூசெட்ஸின் பாஸ்டனுக்குத் திரும்பினார், உண்மையான புத்திசாலித்தனம் என்ன என்பதைப் பற்றிய புரிதலைக் கொண்டுவந்ததோடு, உண்மை நிலையையும் அதன் தனித்துவமான அழகையும் அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தைத் தெளிவு படுத்தினார்.

நேரில் வந்த விருந்தினர்களுக்கான தேநீர் விருந்தைத் தொடர்ந்து, புதிய தலைமுறை கேட்போரை ஈர்க்கும் விதத்தில் அவர் தனது கதைகளையும் நகைச்சுவையையும் குறிப்பிடத்தக்க திறமையோடு எடுத்துரைக்கயில், 6,000க்கும் மேற்பட்ட TimelessToday சந்தாதாரர்கள் நேரலை மூலம் பிரேம் ராவத்துடன் இணைந்தனர்.

சமீபத்தில், அவரது பாராட்டப்பட்ட அமைதிக் கல்வித்திட்டம், அனைத்து 16 மாநில சிறைகளிலும் நடத்தப்படவேண்டும் என்று மாசசூசெட்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் கரெக்ஷன்ஸ் கட்டளையிட்டது. மேலும் இலையுதிர்காலத்தில், இந்த திட்டம் மூன்று மாசசூசெட்ஸ் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பைலட் செய்யப்படும். அமெரிக்கா முழுவதும், மேலும் நான்கு உயர்நிலைப் பள்ளிகள் அமைதி திட்டத்தை தங்கள் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளன.

வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

 

ஒவ்வொரு அணுவிலும் 01:13:31 ஒவ்வொரு அணுவிலும் वीडियो अवधि : 01:13:31 பிரேம் ராவத்துடன் 57வது ஆண்டுவிழா கொண்டாட்டம் பிரைட்டன், UK இல்

அனைத்து கிளாசிக் மற்றும் பிரீமியர் சந்தாதாரர்களும் மீண்டும் மீண்டும் கேட்டு இன்புற, நேரலை செய்யப்பட்ட மொழிகளில் மறு ஒளிபரப்பு 48 மணி நேரத்திற்குள் கிடைக்கும். மற்ற மொழிகளும் கூடிய விரைவில் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள். உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்குவதை உறுதிசெய்யவும்.

வரவிருக்கும் நேரலைகள் பற்றிய அறிவிப்புகள் வேண்டுமா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.

ஒவ்வொரு அணுவிலும் 01:13:21 ஒவ்வொரு அணுவிலும் ऑडियो अवधि : 01:13:21 பிரேம் ராவத்துடன் 57வது ஆண்டுவிழா கொண்டாட்டம் பிரைட்டன், UK இல்

சிறப்பு குரு பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 30, 2023 அன்று இங்கிலாந்தின் பிரைட்டனில் நடந்த தனது நேரடி நிகழ்ச்சியின் போது பிரேம் ராவத் பேசியதை 80 நாடுகளில் இருந்து 7,000 மெய்நிகர் பார்வையாளர்கள் கேட்டனர்.

நிகழ்ச்சி முழுவதும், வெளிப்புற சவால்களைப் பொருட்படுத்தாமல், உண்மையிலேயே நிறைவைத் தரும் வாழ்க்கையின் அம்சங்களில் கவனம் செலுத்த பங்கேற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். பிரேம் ராவத், எழுத்தாளர் மற்றும் அமைதிக் கல்வியாளர் எனப் புகழ்பெற்றவர், சிக்கலான தலைப்புகளில் சிறந்த முறையில் சொற்பொழிவாற்றினார், தனிச்சிறப்பான தெளிவு மற்றும் புரிதலுடன் தனது செய்தியை வழங்கினார்.

இந்தச் செய்தியைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் ஒரு தனித்துவமான விவேகத்தைக் கொண்டிருப்பார்கள்.

வரவிருக்கும் நேரலைகள் பற்றிய அறிவிப்புகளைப் பெற TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.

இந்த ஊக்கமளிக்கும் செய்தியை அனுபவிக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு TimelessToday சந்தாவை பரிசாக வழங்குங்கள் மற்றும் நேரலைகள், உடனடி மறு ஒளிபரப்புகள், முழு நீள மறு ஒளிபரப்புகள், ஆர்வமுள்ள தலைப்புகள், தொடர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து பிரீமியம் உள்ளடக்கத்திற்கும் வரம்பற்ற அணுகலை வழங்கவும்.

लॉग इन / अकाउंट बनाएं
अकाउंट बनाएं




इनके साथ लॉग इन करें





अकाउंट नहीं है?
अकाउंट बनाएं

ईमेल और फ़ोन नंबर से बनाये गए अकाउंट अलग अलग है। 
खाता बनाने का माध्यम
  
पहला नाम

  
अंतिम नाम

फ़ोन नंबर

मैंने गोपनीयता नीति पढ़ी है और सहमति व्यक्त की है|


दिखाएं

मैंने गोपनीयता नीति पढ़ी है और सहमति व्यक्त की है|

खाते की जानकारी




  • आप अपना टाइमलेसटुडे अकाउंट फ़ोन नंबर या ईमेल से बना सकते हैं। कृपया ध्यान दे : ये दोनों अकाउंट अलग अलग हैं, और एक दूसरे के स्थान पर काम नहीं लिए जा सकते हैं।

  • सदस्यता खरीदने के लिए आवश्यक है कि आप अपने टाइमलेस टुडे अकाउंट से लॉगिन करें

  • Account.Login.LearnMore.Text3

कृपया पहला नाम दर्ज करें। कृपया सरनेम दर्ज करें। कृप्या ईमेल दर्ज करें। कृपया वैध ईमेल दर्ज करें। कृपया पासवर्ड दर्ज करें। पासवर्ड कम से कम 6 अक्षर होना चाहिए। कृपया पासवर्ड  पुनः दर्ज करें। पासवर्ड और पासवर्ड की पुष्टि एक ही होना चाहिए। यदि आप गोपनीयता निति से सहमत हैं तो चेकबॉक्स पर क्लिक करें। कृप्या पूरा नाम दर्ज करें । दिखाएं छिपाना कृपया फ़ोन नंबर दर्ज करें अमान्य कोड, पुन: प्रयास करें एसएमएस भेजने में विफल। कृपया पुन: प्रयास करें अपना नाम दर्ज करें अपना नाम दर्ज करें अतिरिक्त विवरण सहेजने में असमर्थ Can't check if user is already registered कृपया पासवर्ड दर्ज करें अमान्य पासवर्ड, कृपया पुनः प्रयास करें Can't check if you have free subscription Can't activate FREE premium subscription 00:30 सेकंड में कोड पुनः भेजें हमें इस फ़ोन नंबर के साथ कोई खाता नहीं मिल रहा है। नम्बर की जाँच करें या नया खाता बनाएं। इस फ़ोन नंबर के साथ एक खाता पहले से मौजूद है। लॉग इन करें या एक अलग फोन नंबर के साथ प्रयास करें। अमान्य कैप्चा, कृपया पुनः प्रयास करें।
अकाउंट सक्रिय करें

लगभग काम हो गया

अपना अकाउंट सक्रिय करें

आपको अगले घंटे के भीतर एक ईमेल प्राप्त होगा।
अपने अकाउंट को सक्रिय करने के लिए ईमेल में दिए लिंक पर क्लिक करें।

जब तक आप इसे सक्रिय नहीं करते हैं, तब तक आप लॉग इन या सदस्यता नहीं खरीद पाएंगे।

क्या आपको ईमेल नहीं मिल रहा है?
कृप्या अपने स्पैम या जंक फ़ोल्डर की जाँच करें।
यदि आप Gmail का उपयोग करते हैं, तो प्रोमोशंस के तहत जांचें।

अकाउंट सक्रिय करें

आपका johndoe@gmail.com के साथ जुड़ा हुआ अकाउंट सक्रिय नहीं है।

हमारे द्वारा भेजे गए अकाउंट सक्रियण ईमेल से इसे सक्रिय करें।

क्या आपको ईमेल नहीं मिल रहा है?
कृप्या अपने स्पैम या जंक फ़ोल्डर की जाँच करें।
यदि आप Gmail का उपयोग करते हैं, तो प्रोमोशंस के तहत जांचें।

या

अब एक नया अकाउंट सक्रियण ईमेल प्राप्त करें

मदद चाहिए? कस्टमर केयर से संपर्क करें

अकाउंट सक्रिय करें

अकाउंट सक्रियण ईमेल johndoe@gmail.com को भेजा गया

अपना अकाउंट सक्रिय करें

आपको अगले घंटे के भीतर एक ईमेल प्राप्त होगा।
अपने अकाउंट को सक्रिय करने के लिए ईमेल में दिए लिंक पर क्लिक करें।

जैसे ही आप अपना अकाउंट सक्रिय कर लेते हैं तो आप लॉग इन करना जारी रख सकते हैं

क्या आप वास्तव में अपनी सदस्यता को नवीनीकृत करना चाहते हैं?
आपने अभी तक किसी भी आइटम को पसंदीदा के रूप में नहीं चुना हैं। कृपया एक उत्पाद का चयन करें कृपया एक प्ले लिस्ट चयन करें। मीडिया जोड़ने में विफल। कृप्या पेज को रीफ्रेश करें और एक और बार प्रयास करें।