அவருக்கு பின்னல் மேடையில் 65 என்ற பெரிய எண்ணோடு, பிரேம் ராவத் அவர்கள் சிறுவனாக இருந்த போது பகிர்ந்து கொண்ட அதே ஆழத்துடனும் மெய்யறிவுடனும் உரையாற்றினார். 65வது பிறந்தநாள் மைல்கல்லை அடைந்துவிட்டாலும், அவரது வார்த்தைகள் ஒரு நாள் நிகழ்சியின் கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டு இருந்ததுடன் வாழ்க்கையில் உள்ள ஆழமான வாய்ப்பில் கவனம் செலுதத்தப்பட்டு இருந்தது.
எவ்வித எடைபோடுதலும் இன்றி செவிசாய்த்து வாழ்க்கை என்னும் பரிசைப் பாராட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி, பசடேனா, CA இல் நேரில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கும் மற்றும் 93 நாடுகளைச் சேர்ந்த மெய்நிகர் TimelessToday பார்வையாளர்களுக்கும் நினைவூட்டினார்.
உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன், நீங்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை ஆங்கிலத்தில் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள TimelessToday அஞ்சல் பட்டியலில் mailing list சேருங்கள்.

பிரேம் ராவத் அவர்கள் சிக்கலானவற்றை மிகவும் எளிமையாகவும், யதார்த்தத்தை தெளிவாகவும் கூறுகிறார். பலர் "சமுத்திரமும் நீர்த்துளியும்" என்ற உவமையை பகிர்ந்துள்ளார்கள் அனால் அவரது இதயப்பூர்வமான மற்றும் சக்திவாய்ந்த வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அவை ஏற்படுத்துவதில்லை.
பிரேம் ராவத் அவர்கள் ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்காக நவம்பர் 27, 2022 இல் பார்சிலோனா, ஸ்பெயினில் உரையாற்றினார். TimelessToday இல் நேரலையின் வழியாக உலகளாவியளவில் பலதரப்பட்ட மக்கள், 91 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அவர்களின் வாழ்க்கையில் ஆழமான நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் இச் செய்தியைச் செவிமடுத்தனர்.
பிரேம் ராவத் அவர்களின் டிசம்பர் 10 ஆம் தேதி அன்று வரவிருக்கும் 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் மானுவல் இமானின் கிளாசிக்கல் கிட்டார் இசையுடன் இதயங்களால் வடிவமைக்கப்பட்ட பிறந்தநாள் கேக்குடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மறுஒளிபரப்பை பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

40’ x 40’ x 40’ பெரிய பாறை ஒவ்வொரு மனிதனின் மீதும் முன்னறிவிப்பின்றி விழும் என்பது நம் வாழ்வில் அவசரத்தைத் தூண்டுவதற்காக மாலை முழுவதும் பிரேம் ராவத் வலியுறுத்திய விஷயமாகும். ஆயிரக்கணக்கானோர் மிர்சாபூரில் நேரில் கூடினர், அதே நேரத்தில் 7,700 க்கும் மேற்பட்ட மெய்நிகர் பார்வையாளர்கள் பிரேமின் ஒவ்வொரு விவேகம்தரும் வார்த்தையையும் வழிகாட்டுதலையும் கேட்டனர். இந்த இரண்டு நாள் நிகழ்வு அதே இடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடையும்.
கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் உங்கள் வசதிக்கேற்ப இந்த நிகழ்வின் மறு ஒளிபரப்பை இப்போது பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.